Like an ant on a stick
burning on both ends,
i am caught with a burning
heart with love
Between restraining
woman's bashfulness
And itching to embrace
Killi's shoulders.
நாணொருபால் வாங்க நலனொருபால்
உள்நெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற-யாமத்
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு.29 – முத்தொள்ளாயிரம்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற-யாமத்
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு.29 – முத்தொள்ளாயிரம்
No comments:
Post a Comment